1.1   பூகோள அமைப்பு

தாழ் சமதரையாகும் கடல் மட்டத்திலிருந்து 10 மீற்றருக்கும் 30 மீற்றருக்கும் இடைப்பட்டது.

1.2   வடிகாலமைப்பு மாதிரி

தெளிவான வடிகாலமைப்பு முறைமையொன்று காணப்படாததோடு பொதுவாக 20 மீற்றர்களுக்கும் குறைவான தாழ் நிலங்களில் அமைந்துள்ள வயல் வெளிகளில் காணப்படும் சிறிய கால்வாய்கள்; ஊடாக நீர்வழிந்தோடல்; நடைபெறும். அதிலும் குறிப்பிட்டுக் கூறக்கூடியவாறான நீர் வடிதலானது பிரதேசத்தின் மத்தியில் அமைந்துள்ள வயல் வெளிகளின் குறுக்காக காணப்படும் கால்வாய்கள்; ஊடாக நடைபெறுவதோடு கடைசியாக இவை வடமேற்;கில் காணப்படும் தியவன்னா ஏரியுடன் தொடர்புபடுகின்றது.

 

1.3 மண்

பிரதேசமானது மத்தியிலிருந்து வடமேற்கு பகுதிக்கு 20 மீற்றருக்குக் குறைவான தாழ் நிலப்பகுதியாகும். (அ வயல் வெளிகளைக் கொண்ட) மற்றும் பொரலஸ்கமுவ வாவிக்கு சமீபமாக 20 மீற்றருக்கும் குறைவான சேறறு மண் கலந்த பகுதியாகும் எஞ்சிய பகுதி செந்நிறம் மற்றும் மஞ்சள் கலந்த மண் கொண்ட பகுதியாகும்.

 

1.4   கனிய வளம்

தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியவாறான கனிய வளமெதுவும் இப்பகுதியில் காணப்படவில்லை.

 

1.5   காலநிலை

உலர் வலயத்திற்குட்பட்ட இப்பிரதேசத்தின் பிரதான பொதுவான காலநிலையாக முறையாகப் பரவும் மழை வீழ்ச்p காணப்படுகின்றது. பொதுவாக 2500 மில்லி லீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி இப்பிரதேசத்திற்கு கிடைத்து வருகிறது.

1.6   இயற்கை தாவர வளம்

சுன நெரிசல் காரணமாக இப்பிரதேசத்தில் இயற்கை தாவர வளம் சார் காடுகள் காணப்படவில்லை. எனினும் இயற்கை தாவர வளம் என கருதப்படாத தென்னை, இறப்பர், மற்றும் நெற்காணிகள் சில காணப்படுகின்றன. அவற்றுள் நெற்செய்கையே பிரதான இடத்தினை வகிக்கின்றது.

 

1.7   காணி நுகர்வு

அட்டவணை 1.7.1

மகரகம பிரதேச செயலகப் பிரிவின் காணி நுகர்வு / நில காப்பீட்டிற்கான நிலப்பரப்பு

காணி நுகர்வு \ நில காப்பீடு

காணி பரப்பளவு

முழு காணி விகிதம்

அபிவிருத்தி செய்யப்பட்ட காணி

( கட்டடங்கள் கொண்ட பிரதேசம், வதிவிடப்

பிரதேசம், கைத்தொழில் பிரதேசம், நகர சேவைகள்)

1769

46.39

விவசாய காணி   வீட்டுத்

தோட்டம்

1395

36.58

இறப்பர்

14

0.35

தெங்கு

06

0.15

நெல்   

510

13.38

சதுப்பு நிலம்

46

1.21

நீர்த்தேக்கம்

24

0.63

வேறு நிலங்கள் (கற்கள் கொண்ட பிரதேசம்

மணல் திட்டு, கடற்கரை போன்றன) 

49

1.28

மொத்தம் (முழு இடப்பரப்பு)  

3813

100.00

 மகரகம பிரதேச செயலக காணி நுகர்வு தொடர்பாக ஆராயும்போது தென்படும் பிரதான காரணியாக முழு இடப்பரப்பிலும் 96% இலும் அதிகமான பகுதி கட்டட நிர்மாணம், வீட்டுத் தோட்டம் மற்றும் நெற்பயிர்ச் செய்கை என்பவற்றிற்கெனவே பயன்படுத்தப்படுகிறது. முழு இடப்பரப்பிலும் 1.84% மட்டுமே சேற்று நிலமாகவும், நீர்வளம் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

(அ) கட்டட நிர்மாணத்திற்கு உட்பட்ட காணிகள் (கட்டடங்கள் மற்றும் வீதிகள் உட்பட)

பிரதேச செயலாளர் பிரிவில் சன நெரிசல் மற்றும் துரித நகரமயமாதல் போன்ற காரணங்களினால் வீடுகள், பெருந்தெருக்கள், கட்டடங்கள் என்பவற்றிற்காக 1769 ஹெக்டயார் கொண்ட இடப்பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தொகையானது பிரதேச செயலாளர் பரிவின் முழு இடப்பரப்பளவின் 46.39% ஆகும்.

(ஆ) விவசாயக் காணிகள்

இதன் பிரதான துறையானது வீட்டுப் பயிர்ச் செய்கையாகும். இதற்குக் காரணம் இக்காணிகள் மகரகம பிரதேச செயலாளர் பிரிவிற்குள் மகரகம நகரம் மற்றும் பெருந்தெருக்களிலிருந்து தொலைவில் அமைந்திருப்பதும் கூடவே அவை கிராமிய சூழலலுக்கான அமைப்பினைக் கொண்டிருப்பதுமே ஆகும். எனவே இக்காணிக்ள வீட்டுப் பயிர்ச்செய்கை பிரிவிற்குள் அடங்குகின்றன. எனவே, முழு இடப்பரப்பிலும் வீட்டுப் பயிர்ச்செய்கைக்கென 1395 ஹெக்டர்யார் பயன்படுத்துவதோடு இப்பரப்பளவானது முழுத் தொகையின் 36.58% ஆகும்.

தோட்டப் பயிர்ச்செய்கைக்கு அடுத்ததாக விவசாயக் காணிகளில் காணப்படும் பிரதான அங்கமாக நெற்பயிர்ச் செய்கைக்கான காணிகள் விளங்குகின்றன. 510 ஹெக்டகார் அளவிலான இடப்பரப்பானது இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இது முழு இடப்பரப்பின் 13.38% ஆகும்.

தெங்குப் பயிர்ச்செய்கைக்கு 06 ஹெக்டர்காரும் இறப்பர் பயிர்ச்செய்கைக்கு 14 ஹெக்டர்யாரும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி முழு இடப்பரப்பின் 50.46% ஆனது விவசாயத்தி;ற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இ) இங்கு வனப் பகுதிகள் எதுவும் காணப்படவில்லை.

ஈ) குறுங் காடுகள் எதுவும் இப்பகுதியில் காணப்படவில்லை.

உ) புற்றரைகள் காணப்படவில்லை

ஊ) சதுப்பு நிலம்

46 ஹெக்டயார் கொண்ட நிலம் சதுப்பு நிலமாகக் காணப்படுகின்றது. இது முழு இடப்பரப்பிலும் 1.21% ஆகும்.

எ) நீர்த்தேக்கம்

24 ஹெ;டயார்களை உள்ளடக்கியது. விசேடமாக பொரலஸ்கமுவ வாவி இதற்குள் அடங்கும்.

7.5 மகரகம பிரதேச செயலாளர் பிரிவின் வீதிப் பெயர்கள்

 

கலல்கொடை 493

 ஹோக்கந்தர வீதி, ரணவக்கவத்த, கலல்கொடை, மெனிக்வத்த, கிராமோதய மாவத்தை, மீமனகொட வீதி, இசுறு மாவத்தை, வீர மாவத்தை, தர்மாயத்தன வீதி, பெரகும் மாவத்தை

தலவதுகொட தெற்கு 493

 பன்னிபிட்டிய வீதி, மாதிவல வீதி, வெலி பார, பிரீத்தி புரு. ஏக்கமுத்து வீதி, பாசல் மாவத்தை, பன்சல வீதி, கொடபரகஹவத்த வீதி, போகஹவத்த வீதி, போதிராஜ மாவத்தை

தலவதுகொட கிழக்கு 493 பீ

பன்னிபிட்டிய வீதி, கலல்கொட வீதி, கடுவன்கந்த வீதி, ஜோதிகாராம வீதி, ஹோகந்தர வீதி, சாந்திபுர, சிறிபுர, சமகிபுர, டிக்லன்டவத்த, றுகுனு புரு. வீரசேகர மாவத்தை, தொலலந்தவத்த, வேரகல இடம், அரலிய உயன

கொட்டாவ தெற்கு 496

மாலபே வீதியின் ஒரு பகுதி, அதுருகிரிய வீதியின் ஒரு பகுதி, மெத்தாராம வீதி, குலசெவன வீதி, ரணசிங்க மாவத்தை, ருக்மலே வீதியின் ஒரு பகுதி, ஹேனவத்த வீதி

கொட்டாவ கிழக்கு 496

ருக்மலே வீதி, மாலபே வீதி, லியனகொட வீதி, ஹொரஹேன வீதி, சிறிமல்வத்தை

கொட்டாவ நகரம் 496 பீ

 ஹொரண வீதி, அத்துருகிரிய வீதி, ருக்மலே வீதி, ஹைலெவல் வீதி, போகஹவில வீதி, சமன்புர வீதி, பொரளை வீதி, பன்சல வீதி, மாகும்புற வீதி

கொட்டாவ 496 சீ

ஹோகந்தர வீதி, ஹோகந்தர வீதி முதலாம் ஒழுங்கை, ஹோகந்தர வீதி இரண்டாம் ஒழுங்கை, தெல்கஹவத்த வீதி, தெல்கஹவத்த வீதி இரண்டாம் ஒழுங்கை, பெரோடாவத்தை, ஜோன் பெரேரா வத்த, ஹீன்பன்வில வீதி, அத்தபத்து வத்த, பிரகதிபுர, பெரேரா மாவத்தை, ஜொரோனிஸ் மயான வீதி, வீர முன்பள்ளி வீதி

 லியனகொட 496

ருக்மலே வீதி, லியனகொட வீதி, மில்லகஹவத்த வீதி, ஹோகந்தர வீதி, மில்லகஹவத்த வீதி, ஹோகந்தர வீதி, மாலபே வீதி

ருக்மலே மேற்கு 497

அத்துருகிரிய வீதியின் ஒரு பகுதி, வேகட வீதியின் ஒரு பகுதி, வித்தியாலய வீதி, நடுதெனிய வீதுp, ஹொரஹேன வீதி, நுகே முல்ல, மாலபே வீதியின் ஒரு பகுதி, மகளிர் விடுதி வீதி

ருக்மலே கிழக்கு 497

பன்சல வீதி, நவ நகரம், பாடசாலை ஒழுங்கை, தல்தியாவல வீதி, வல்கம் வீதி, அத்துருகிரிய வீதி

ருக்மலே கிழக்கு பி 497 பி

அத்துருகிரிய வீதி, வேகட வீதிஜ, விஜயபுர, ருக்மல்கம வீடமைப்புத் தொகுதியின் வீPதிகள்

மாலபல்ல கிழக்கு 498

ஆசிரி மாவத்தை, நிலுபுல் உயன, கலபடவத்தயின் ஒரு பகுதி, மென்டிஸ் விஜேசிங்க மாவத்தை, வேகட வீதியின் ஒரு பகுதி, பராக்ரம மாவத்தை, முதலாம் ஒழுங்கை, இரண்டாம ஒழுங்கை, மூன்றாம் ஒழுங்கை, நான்காம் ஒழுங்கை, நுககஹலந்த இடம்,

மாகும்புற வடக்கு 498

ஹைலெவல் வீதி, வைத்தியசாலை வீதி, கலபடவத்தை (மிகிந்து மாவத்தை) மாகும்புற வீதி, சிறிலக் மாவத்தைஈ சமகி மாவத்தை, பன்சல வீதி, நிதஹஸ் மாவத்தை, சாந்தி மாவத்தை, மாயா மாவத்தை

மாலபல்ல மேற்கு 498 பீ

அத்துருகிரிய வீதியின் ஒரு பகுதி, கலவில வீதி, ஸ்ரீ சுதர்சனாராம வீதி, கொஸ்கஹவத்த வீதி, சமனல மாவத்தை, புகையிரத வீதி, சாரபூமி மாவத்தை, கீனகஹவத்த, முதலாம் இரண்டாம் ஒழுங்கை, ரஞ்ஜித் ரணசிங்க மாவத்தை,

மாகும்புற தெற்கு 498 சி

டி.டி.குலதுங்க மாவத்தை, தொரன்வத்த வீதி, ஹைலெவல் வீதி

மிரிஹான வடக்கு 523

ரஜமஹவிகார மாவத்தையின் ஒரு பகுதி, காமினி மாவத்தை, மஹசென் மாவத்தை, பெரகும் மாவத்தை, தலவத்துகொட வீதியின் ஒரு பகுதி, சுதர்மன் மாவத்தை, சமகி மாவத்தை, குருந்துவத்தை வீதி, விஜிதபுர, புவனேகபாகு மாவத்தை, சேனாதிலங்காரகம, பிட்டவேல்ல மாவத்தை

மிரிஹான தெற்கு 523

கல்வல வீதி, கல்வல வீதி முதலாம் ஒழுங்கை, கல்வல வீதி இரண்டாம் ஒழுங்கை, எக்வத்த வீதி, கால்லகே மாவத்தை, மில்லகஹவத்த வீதி, புவனேகபாகு மாவத்தை, மயான வீதி, மயான முதலாம் ஒழுங்கை, கனத்தவத்த, வீரசேகர மாவயத்தை, மிரிஹான வீதி, ரஜமகாவிகார வீதி, முத்தெட்டுவ வீதி, மஹவத்த வீதி, மஹவத்த ஒழுங்கை, ரஜ மாவத்தை, ஜூபிலி மாவத்தை, நிவந்திபுர 11 ஆம் கட்டம், நிவந்திபுர 111 ஆம் கட்டம், கொட்டாவ வீதி, கோட்டே வீதி,

மாதிவெல 524

மாதிவெல வீதி, சுபத்ரா வீதி, தர்மபால வீதி, விஜய இடம், தலவத்துகொட வீதி, தர்மரத்ன மாவத்தை, ஒபஹேன வீதி, கிராமோதய வீதி,

பிரகதிபுர 524

 மேல் ராஹ{லபுர, கீழ் ராஹ{லபுர, வெல்சிறிபுர, பிரகதிபுர

கங்கொடவில தெற்கு 526 பீ

ரப்பர்வத்த வீதி, ரப்பர்வத்த வீதி முதலாம் ஒழுங்கை, ரப்பர்வத்த வீதி இரண்டாம் ஒழுங்கை, அம்பகஹவத்த வீதி, மீகஹவத்த வீதி, பழைய கெஸ்பேவ வீதி, வனாத்த வீதி முதலாம் ஒழுங்கை, வனாத்தை வீதி இரண்டாம் ஒழுங்கை, வனாத்த வீதி, (டி.எல். பதிரகே வீதிூ வனாத்த வீதி மூன்றாம் ஒழுங்கை, மானெல் மாவத்தை, வயல் வீதி, அந்திரிஸ் வீதி, மத்திய வீதி, சோரத்த மாவத்தை, ஹைலெவல் வீதியின் ஒரு பகுதி, மஹவத்த வீதி

 

விஜேராம

ஸ்ரீ சோரத்த மாவத்தை, கப்புவத்த, ஸ்ரீ சோரத்த இடம், ஹைலெவல் வீதி, பாசல் மாவத்தை,கல்ஹேன வீதி

 

ஜம்புகஸ்முல்ல 526 டி

பழைய கெஸ்பேவ வீதி, பெபிலியான வீதி, வலவ்வத்த வீதி, பூங்கா வீதி, ஜம்புகஸ்முல்ல மாவத்தை ஜம்புகஸ்முல்ல முதலாம் ஒழுங்கை, ஜம்புகஸ்முல்ல இரண்டாம் ஒழுங்கை, ஜம்புகஸ்முல்ல மூன்றாம் ஒழுங்கை, ஜம்புகஸ்முல்ல நான்காம் ஒழுங்கை, ஜம்புகஸ்முல்ல ஜந்தாம் ஒழுஜம்புகஸ்முல்ல ஆறாம் ஒழுங்கை, ஜம்புகஸ்முல்ல ஏழாம் ஒழுங்கை, ஜம்புகஸ்முல்ல எட்டாம் ஒழுங்கை, ஜம்புகஸ்முல்ல ஒன்பதாம் ஒழுங்கை, வேகந்த வீதி, திசறகம, (மத்துமகேவத்த வீடு) கெகுளாவல இடம், சிறில் த சில்வா மாவத்தை,பிளவர் ஒழுங்கை, மஞ்சநாயக்க வத்த, டயஸ் இடம், தொஸ்தரவத்த

தலபத்பிட்டிய 525

மயான வீதி, மயான வீதி முதலாம் ஒழுங்கை, மயான வீதி இரண்டாம் ஒழுங்கை, மயான வீதி மூன்றாம் ஒழுங்கை, கூட்டுறவு வீதி, மிகிந்து மாவத்தை, குருந்த மாவத்தை, கொரனேரிஸ் மாவத்தை, கிராம அபிவிருத்தி மாவத்தை, மிகிந்து மாவத்தை, குருந்த மாவயத்தை, கொரனேரிஸ் மாவத்தை, கிராம அபிவிருத்தி மாவத்தை, அநுர மாவத்தை, தெல்கஹவத்த ஒழுங்கை, சந்லாலோக்க மாவத்தை, சிகேரா மாவத்தை, தெல்கஹவத்த வீதி, தலபத்பிட்டிய வீதி, சந்ரவிமல மாவத்தை, 05 ஆம் ஒழுங்கை       

உடஹமுல்ல கிழக்கு 525

மாதிவெல வீதியின் ஒரு பகுதி, போதிய வீதி, மாதிவெல வீதி, சாலாவ வீதி, சாலாவ வீதி முதலாம் ஒழுங்கை, விஜிதாராம வீதி, மஹவத்த வீதி, தலபத்பிட்டிய வீதியின் ஒரு பகுதி, பழைய கொட்டாவ வீதி, செலிங்கோ வீடுகள்

உடஹமுல்ல மேற்கு 525 பீ

பழைய கொட்டாவ வீதியின் ஒரு பகுதி, உதேனிவத்த வீதி, கசகஹவத்த வீதிஜ, எம்'புல் தெனிய ஒழுங்கை, ஜய வீதி, தியகடஹேன வீதி, கும்புக் கஹ பொகுன வீதி, அமரதுங்க வீதி, கலே லிந்த வீதி, வெட்டகெய்யாவல வீதி, சமகி மாவத்தை, தலபத்பிட்டிய வீதி

நாவின்ன 524

ஸ்ரீ தேவானநத வீதி, புகையிரத நிலைய வீதி, வட்ட மாவத்தை, விஜேராம ஒழுங்கை, ரஜமஹவிகார வீதி, ரஜமஹவிகார ஒழுங்கை, வயல் வீதி, சுசரித'த வீதி, ஜனதா வீதி, பண்டாரதெனிய ஒழுங்கை, நாவின்ன பழைய வீதி,யின் ஒரு பகுதி, கொழும்பு வீதி ( ஹைலெவல் வீதியின் ஒரு பகுதி)

பத்திரகொட 527

கொழும்பு வீதியின் ஒரு பகுதி, பழைய வீதியின் ஒரு பகுதி, நாகஹவத்த வீதி, ஜனதா மாவத்தை, சமாஜ வீதி, மாயா வீதி, பததிரகொட வீதி, ஜயகத் பார, பழைய வீதி, சமகி மாவத்தை, நாலந்தாராம வீதி, விஹாரவத்த வீதி, வயல் வீதி

 

மகரகம கிழக்கு 527 பீ

பமுனுவ வீதி, எக்சத் சுபசாதக்க மாவத்த, வனாத்த வீதி, ஜயந்தி ஒழுங்கை, பட்டதொம்ப வீதி

மகரகம மேற்கு 527 சி

கொழும்பு வீதி, பழைய வீதி, நாகஹவத்த வீதி, புகையிரத வீதி, பமுனுவ வீதி, பாசல் மாவத்தை

தெபானம 529

பொரளை வீதி, கெந்தஹேன வத்த வீதியின் ஒரு பகுதி, அரலிய உயன, சமகி மாவத்தை, (திக்ஹேன வீதி) சீன கஹகொட்டுன வீதி, (தெவ்ரம் விஹார வீதி) கிராம அபிவிருத்தி வீதியின் ஒரு பகுதி, அன்னாசி கnhட்டுவ வீதி, பன்சல வீதி, தேவால வீதி, வீர மாவயத்தை, பொல்வதத வீதியின் ஒரு பகுதி, வீர மாவத்தை சுற்றுவட்ட வீதி, வீர மாவத்தை மூன்றாம் ஒழுங்கை வீர மாவத்தை இரண்டாம் ஒழுங்கை, (மூனமல் இடம்) தெல்கஹவத்த வீதி, மயான மாவத்தை

மகரகம நகரம் 530

ஹைலெவல் வீதி.- .டது ஹைலெவல் வீதி – வலது, பழைய வீதி, நூலக வீதி, மஹாமேகவத்த வீதி, மஹாமேகவத்த இடம், தெஹிவல வீதி, வராகெட்டிய வீதி, கம்மான வீதி, எரவ்வல வீதி, புகையிரத நிலைய வீதி, மகரகம குறுக்கு வீதி, பமுனுவ வீதி, ஆனந்த மைத்திரி மாவத்தை, ஆனந்த மைத்திரி மாவத்தை முதலாம் ஒழுங்கை, ஆனந்த மைத்திரி மாவத்தை இரண்டாம் ஒழுங்கை

பன்னிபிட்டிய வடக்கு 531

பழைய வீதி, பொரளை வீதி, புகையிரத நிலைய வீதி, மஹவத்த வீதி, மயான வீதி, கெந்தஹேனவத்த வீதி, எக்சத் மாவத்தை, மயான வீதி, பிரகதி மாவத்தை, புiயிரத குறுக்கு வீதி

பமுனுவ 528

பத்திரகொட, பமுனுவ வீதி, பொல்வத்த வீதி, தேவால வீதி, எக்சத் மாவத்தையின் ஒரு பகுதி, தேவால வீதி, விஹார மாவத்தை, புதிய வைத்தியவாலை வீதி, சுசரிதோதய வீதி

தம்பஹேன வீதி 528 ஏஇ

தம்பஹேன வீதி, சமன் உயன, கிரேன்பர்க் இடம், திமிட்டியாகஹவத்த, பன்சல வீதி, பன்சல ஒழுங்கை, பமுனுவ வீதி, புகையிரத மாவத்தை

பொல்வத்த 529

பொல்வத்த வீதி, பொல்வத்த பமுனுவ வீதி - இடம், வலம், கிராம அபிவிருத்தி வீதி, தூவவத்த வீதி 02, கிராம அபிவிருத்தி 1 ஆம் ஒழுங்கை, கிராம அபிவிருத்தி 2 ஆம் ஒழுங்கை, அரலிய உயன 6ஆம் ஒழுங்கை, அரயலிய உயன 6 ஏ ஒழுங்கை. அரலிய உயன 6 பி ஒழுங்கை, அரலிய உயன 7 ஆம் ஒழுங்கை, அரலிய உயன 8ஆம் ஒழுங்கை, அரலிய உயன 9 ஆம் ஒழுங்கை, அரலிய உயன 9 பி ஒழுங்கை, அரலிய உயன 10 ஆம் ஒழுங்கை, அரலிய உயன 12 ஆம் ஒழுங்கை, அரலிய உயன சுற்றுவட்ட வீதி, தம்பஹேன வீதி, போமலுவவத்த வீதி, போதிராஜ மாவத்தை

பன்னிபிட்டிய தெற்கு 531

புதிய வீதி, பழைய வீதி, செத்சிறி இடம், கடவல வீதி, எரவ்வல வீதி

கொடிகமுவ வடக்கு 532

 ஸ்ரீ வஜிராராம வீதி, பிலியந்தல வீதி, நல்லவத்த வீதி, வைத்தியசாலை வீதி, கஹம் மாவத்தை, வாவி வீதியின் ஒரு பகுதி, கட்டுவாவல வீதி, நுககஹவத்த வீதி, அம்பகஹபுர முதலாம் ஒழுங்கை, அம்பகஹபுர இரண்டாம் ஒழுங்கை, அம்பகஹபுர மூன்றாம் ஒழுங்கை, அம்பகஹபுர நான்காம் ஒழுங்கை, அம்பகஹபுர ஜந்தாம் ஒழுங்கை, அம்பகஹபுர ஐ ஆம் மாவத்தை, அம்பகஹபுர 2 ஆம் மாவத்தை

கொடிகமுவ தெற்கு ஏ 532

மங்கல மாவத்தை, சிரோமணி மாவத்தை, பிலியந்தல வீதியின் ஒரு பகுதி, யஹம்பத் மாவத்தை, ஜய மாவத்தை, நந்தன உயன, நீலம்மஹர வீதி, சாது மாவத்தை, மீகஹவத்த ஒழுங்கை

கொடிகமுவ தெற்கு பீ 532 பீ

பிலியந்தல வீதியின் ஒரு பகுதி, பிலியந்தல வீதி 1 ஆம் ஒழுங்கை, பிலியந்தல வீதி 2 ஆம் ஒழுங்கை, பிலியந்தல வீதி 3 ஆம் ஒழுங்கை, நல்லவத்த வீதியின் ஒரு பகுதி, ( மஹவத்த ஒழுங்கை) நல்லவத்த வீதி (மஹவத்த 3 ஆம் ஒழுங்கை) தஹம் மாவத்தை, புற்று நோய் வைத்தியசாலை உத்தியோக பூர்வ விடுதி வீதி, கட்டுவாவல வீதி, நீலம்மஹர வீதியின் ஒரு பகுதி பண்டார மாவத்தை, சத்தர்மாராம விஹார வீதி, கொஹிலகொட்டுவ வீதி, தாப்பவத்த வீதி, ஹேனேகெதர வீதி 1 ஆம் ஒழுங்கை, ஹேனே கெதர வீதி 2 ஆம் ஒழுங்கை, தஹம் மாவத்தை, தஹம் மாவத்தை 1 ஆம் ஒழுங்கை, தஹம் மாவத்தை 2 ஆம் ஒழுங்கை, தஹம் மாவத்தை 3 ஆம் ஒழுங்கை

வத்தேகெதர 532 சி

வௌ வீதியின் ஒரு பகுதி, வத்தேகெதர வீதி, இசிபத்தன வீதி, புராண வீதி, எல்ஹேன வீதி, சுரமய மாவத்தை,ஹைலெவல் வீதி, தெஹிவல வீதியின் ஒரு பகுதி, பட்டதொம்பகஹவத்த ஒழுங்கை, பெரகும் மாவத்தை, வித்யாகார மாவத்தை, கொழும்பு வீதி, ஜனதா வீதி, கிராமோதய மாவத்தை, குமுது மாவயத்தை, வாவி வீதி, ( வத்தேகெதர) சமகிபுர மாவத்தை, விஜய மாவத்தை, கெமுனு மாயவத்தை, மிஹிந்து மாவத்தை 1ஆம் ஒழுங்கை, வத்தேகெதர வீதி 1 ஆம் ஒழுங்கை

 

News & Events

17
ஜூன்2026
Colombo District Dengue Control Program (From 2026.06.15 to 2026.06.22)

Colombo District Dengue Control Program (From 2026.06.15 to 2026.06.22)

      Coinciding with the Dengue...

17
மார்2026
"Daya Nanwana Sapiri Gamak" Community Productivity Village

"Daya Nanwana Sapiri Gamak" Community Productivity Village

The program "Daya Nanwana Sapari Gamak" under...

குடியுரிமை சாசனம்

Scroll To Top