2016 இல. 12 கீழான தகவலறியும் சட்டம்
மேற்குறிப்பிட்ட சட்டம் தொடர்பில் இந்நிறுவனம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு கீழே காணப்படும் தகவல் அலுவலருக்கு RTI 01 படிவத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். (இப்படிவத்தினை பதிவறக்கம் செய்வதற்கு RTI 01 என்னும் இணைப்பினை கிளிக் செய்யவும்) இப்படிவத்தினை சமர்ப்பிப்பது அத்தியாவசியமல்ல.
தகவல் அலுவலா;
- பெயா :
- பதவி : உதவி பிரதேச செயலாhள
- முகவரி: பிரதேச செயலகம்இ மகரகம
- தொ.பேசி: 011 - 2844498
- 011-2746611
- மின்னஞ்சல: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- பெக்ஸ்: 011-2746611
மாற்றுத் தகவல் அலுவலர்
- பெயா;: ஜி.எஸ்.ஜே.குணவர்தன
- பதவி: நிர்வாக அலுவலா;
- முகவரி: பிரதேச செயலகம்;, மகரகம
- தொ.பேசி: 011-2844498
- 011- 2 850 551
- மின்னஞ்சல; : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- பெக்ஸ் :011 2844497
- தகவல் அறிவதற்கு RTI 01 விண்ணப்பப்படிவமோ அல்லது கடிதம் ஒன்றோ வாய்மூல வேண்டுகோள் ஒன்றினையோ தகவல் அலுவலரிடம் சமர்ப்பித்து அதனை அவர் பெற்றுக் கொண்டதற்கான கடிதம் ஒன்றினை பெற்றுக் கொள்ளல் வேண்டும;.
- தங்களது வேண்டுகோள் தொடர்பான தகவல்களை வழங்க முடியுமா என்பது தொடர்பில் முடிந்தவரை விரைவாகவோ, அல்லது 14 நாட்களுக்குள்ளோ அறிவிக்க வேண்டும்.
- கேட்கப்படும் தகவலை தங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டால் ஆணைக்குழு தீர்மானிக்கும் தொகையினை செலுத்துமாறு தங்களுக்கு அறிவிக்கப்படும். தகவலுக்கான தொகையினை செலுத்துவதற்கோ அல்லது செலுத்தாமல் தகவலிபை; பெற்றுக்கொள்வதற்கோ எதுவாகினும் தங்களுக்கு 14 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படும்.
- கட்டணம் செலுத்திய பின்னர் 14 நாட்களுக்குள் தகவல் வழங்க முடியாது போகில் தகவல் அலுவலரால் குறிப்பிட்ட காலப்பகுதியினை நீடிப்புச் செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு மேலதிகமாக 21 நாட்களுக்குள் தாங்கள் கேட்கும் தகவலைப் பெறறுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- தகவல் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளுதலானது பிரசை ஒருவரின் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட சுதந்திரம் தொடர்பான விடயம் ஒன்றாக அமையுமிடத்து விண்ணப்பத்திற்கான பதிலானது விண்ணப்பம் செய்யப்பட்ட 48 மணித்தியாலங்களுக்குள் பெற்றுத் தரப்படும
- தகவல் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தின்படி,
- தகவல் பெற்றுக்கொள்வதற்கு கோரப்படும் விண்ணப்பம் ஒன்றினை ஏற்றுக்கொள்வது நிராகரிக்கப்படுதல்.
- சுட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் தகவல் வழங்குவதிலிருந்து விலக்களிக்கப்ட்டுள்ள விடயத்திலிருந்து குறித்த தகவல் ஒன்றிற்குள் நுழையும் சந்தர்ப்பத்தினை வழங்குவதனை நிராகரித்தல்.
- சட்டத்தின் மூலம் உறுதியாக குறிப்பிடப்படடிருக்கும் கால வரையறைக்கு உட்படாமை
- பூரணமற்ற, திசை மாற்றப்பட்ட அல்லது பொய்யான தகவல்களை வழங்குதல்.
- மேலதிக கட்டணங்களை அறவிடல்.
- வுpணணப்பிக்கும் மாதிரிப் படிவத்தின் மூலம் தகவல்களை வழங்குவதனை தகவல் அலுவலர் நிராகரித்தல்.
- அத்தகைய தகவல்களை பிரசை ஒருவர் பெற்றுக் கொள்வதனைத் தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட தகவலை சிதைத்தல், அழித்தல் அல்லது தொலைத்தல் என்பவற்றின் மூலம் தகவல் கோரி நிற்கும் பிரசை ஒருவர் அதிருப்தி அடைவாரெனில் அவ்வாறான தருணத்தில் கீழ் காணப்படும் அலுவலருக்கு மேன்முறையீடு செய்யலாம். (பெயர் குறிப்பிடப்பட்ட அலுவலருக்கு அனுப்பப்படும் மேன்முறையீட்டு படிவத்தினை RTI 10 என்ற இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்)
பெயர் குறித்த அலுவலர் - (மேன்முறையீட்டு அலுவலர்)
- பெயர்: திருமதி. எம்.எம்.கே.தில்ருக்ஷி வல்பொல
- பதவி: பிரதேச செயலாளா;
- முகவரி: பிரதேச செயலகம், மகரகம
- தொ.பேசி: 0112844498
- 011-2 841 931
- மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- பெக்ஸ்: 011 2844497
2016 ,12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் - வருடாந்த அறிக்கை -2018
|
01 |
ஒரு வருடத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை |
14 |
|
02 |
வருடத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் பதில் அளிக்கப்பட்டவை |
07 |
|
03 |
வருடத்தில் தகவல்கள் கோரப்பட்ட தொகையில் நிராகரிக்கப்ட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை |
05 |
|
04 |
வருடத்தில் பூரணமற்றதும் தகவல் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேலதிக தகவல்களைக் கோரியிருந்தும் தகவல் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை |
02 |
|
05 |
வருடத்தில் அறவிடப்பட்ட கட்டணத் தொகை |
ருபா.36/= |
|
06 |
5 ஆம் பிரிவிற்குள் நிராகரிக்கப்ட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை |
04 |
|
07 |
வெளிப்படைத்தன்மை தொடர்பாக தற்போதுள்ள நடைமுறையினை மேம்படுத்தலுக்குத் தேவையான யோசனைகள் |
மக்களிடையே தகவல் அறிவது தொடர்பான அறிவினை மேம்படுத்தல். · தகவல் அறியும் சட்டம் தொடாடபாக நிறுவனத்தில் தகவல்களைப் பேணும் நடவடிக்கை தொடர்பாக பயிற்சிகளை வழங்கல;. |
|
08 |
தகவல் பரிமாற்றம் தகவல் நிராகரிப்பு என்பன மூலம் எழுந்துள்ள மேன்முறையீடுகள் |
02 |
|
09 |
அறிக்கைகளை பேணல், முகாமைப்படுத்தலும் அழித்தல் தொடர்பான நடவடிக்கைகள் |
· ஒவ்வொரு பிரிவிலும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நியமிக்கப்ட்டுள்ள அலுவலர்களுக்கு அச்சட்டம் தொடர்பான பரந்த அறிவினை பெற்றுக் கொடத்து முகாமைப்படுத்தலின் கீழ் அறிக்கைகளை பேணுவது தொடர்பான ஆலோசனைகளi வழங்கல். · தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அவ்வலுவலர்களுடன் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி தகவல் அறியும் சட்டம் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்து வைத்தல். ஆவணங்களுக்குப் பொறுப்பான அலுவலரின் அறிக்கையினைப் பேணலும,; அவற்றினை அழிப்பது தொடர்பான தகவல் சட்டத்தின் ஒழுங்குகள் தொடர்பாக அறிவூட்டலும். வாய்ப்பு வளம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் வளர்ச்சி தொடர்பான விடயங்களின் முழுமையான அறிக்கையினை அலவலக இணையத் தளத்தில் பதிவேற்றல். |
- இணையத் தளத்தினைப் போன்றே தொலைபேசி அழைப்பு, கடிதம், பெக்ஸ் போன்ற முறைகளில் தகவல்களுக்கான விண்ணப்பங்களைக் கோர முடியும்.
நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலர்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:
|
பதவி |
பெயர் |
|
|
தகவல் அலுவலர் |
உதவி பிரதேச செயலாளர் |
|
|
மாற்றுத் தகவல் அலுவலர் |
நிர்வாக அலுவலர் |
திருமதி. ஜி.எஸ்.ஜே.குணவர்னதன |
|
பெயர் குறிக்கப்பட்ட அலுவலர் ( மேன்முறையீட்டு அலுவலர்) |
பிரதேச செயலாளர் |
திருமதி. எம்.எம்.கே.தில்ருக்ஷி வல்பொல |
















