எமது நோக்கு

"நல்லாட்சி மற்றும் நிலைபேறான அபிவிருத்தியடைந்த சமூகத்தினை முன்னோக்கி"

திட்டப்பணி 

"அரசாங்க கொள்கைகளுக்கு அமைவாக சேவைகளை வழங்கல், வளங்களை ஒன்றிணைப்பதன்மூலம் மக்களின் ஒத்துழைப்புடன் செயற்றிறன் மிக்கதும். நிலைபேறானதும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திச் செயற்பாட்டின்மூலம் பிரதேசவாசிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல"
 
குறிக்கோள்

*பிரதேச நிர்வாகத்தில் மக்களின் சோக்கம் நிறைவேறும்படியான சிறந்த நிர்வாக கட்டமைப்பு ஒன்றினை கட்டியெழுப்பல்.​

*ஆரசாங்க நிதியினை சரியான முறையில் முகாமைத்துப்படுத்தி பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல

*சமூக நலன்புரி மற்றும் கலாசார வேலைத்திட்டங்கள் மூலம் சமூக பாதுகாப்பினை கட்டியெழுப்பல்

பண்புகள

*மனித நேயமுடைமை
*நேர்மறையான சிந்தனை
*பொருத்தமான கால முகாமைத்துவம்
*தரமானதும் செற்றிறன் உள்ளதுமான சேவை வழங்கல்
*நட்புறவான பொதுமக்கள் சேவை
*பங்களிப்பு முகாமைத்துவம​
*சந்தர்ப்பத்தி;ற்கேற்ற தலைமைத்துவப் பண்புகள்
*நியாயத்தன்மை
*குழு உணர்ச்சி​
*பின்னூட்டம்

நிறுவனத்தின் பரிணாமம

ஹோமாகமை மற்றும் நுகேகொடை உப பிரதேச செயலகங்கள் மீள் பிரிக்கப்பட்டதன் பின்னரே மகரகமை உப பிரதேச செயலகம் உருவாகியது. இவ்வலுவலகமானது ஆரம்பத்தில் தெஹிவளை வீதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்திலேயே அமைந்திருந்தது. மஹரகமை பிரதேச செயலகமானது 1988 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி அன்று திறந்து வைக்கப்ட்டது. அப்போது அதன் ஆரம்ப பணியாட்தொகுதியினராக பிரதான எழுது வினைஞர் உட்பட நான்கு பேர்களே இருந்தனர். இவ்வலுவலகத்தின் முதல் பிரதேச செயலாளராக திரு. ஏ.எச்.கமகே பணியாற்றினார்.

  • ஆரம்பத்தில் இருந்தே இப்பிரிவில் 41 கிராம அலுவலர் பிரிவுகள் இருந்தன..
  • பின்னர் இவ்வலுவலகமானது மகரகமை மகமேக இடத்தில் அமைந்துள்ள சுகாதார திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் கட்டடம் எழுப்பப்பட்டு 1992 ஒக்டோபர் 10 ஆம் திகதி இவ்விடத்தில் நிறுவப்பட்டது.
  • பின்னர் 2010 மார்ச் மாதம் 26 ஆம் திகதியன்று அப்போதைய சனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பிரதேச செயலகத்தின் நிர்வாக கட்டடத் தொகுதிக்கு மகரகமை பிரதேச செயலகம் கொண்டு செல்லப்ட்டது.
  • நடப்பு மாற்றங்களுக்கு உட்பட்டவாறாக பிரதேச செயலக மக்களுக்கு சிறந்த அரச சேவைகளை வழங்கி வருவதில் பரிமாண வளர்ச்சி பெற்று வருகிறது.

இன்று வரை சேவையாற்றிய பிரதேச செயலாளர்கள்

பெயர்

முதல

வரை

திரு.ஏ.எச் கமகே

1992.10.10

1993.02.12

திரு.பி.ஜி. கருணாரத்ன

1993.02.15

1993.02.17

திரு.எஸ்.தனன்சூரிய

1993.02.17

1993.02.18

திரு.ஜே.டி.லியனகே

1993.02.19

1994.09.22

திரு.விக்டர் சமரவீர

1994.09.23

1999.06.10

திரு.பி.நாணயக்கார

1999.06.11

1999.06.30

திரு.தயா பீரிஸ்

1999.07.01

2002.09.03

திரு.ஜ.ஆர். சோமசிறி

2002.09.04

2007.02.01

திரு. சந்ரரத்ன பல்லேகம

2007.02.02

2009.08.07

திரு.ஏ.ஜே.எஸ்.எஸ.எதிரிசூரிய

2009.08.08

2009.12.07

திரு. சந்ரரத்ன பல்லேகம

2009.12.08

2010.10.31

திருமதி. புத்தி தரங்கா கருணாரத்ன

2010.11.01

2018.06.06

திருமதி. எம்.எம்.கே. தில்ருக்ஷி வல்பnhல

2018.06.07

...............

மகரகம பிரதேச செயலாளர் பிரிவின் நிறுவன கீதம்

மக்கள் சேவைக்கு தன்னை அர்ப்பணித்து
மக்களின் வாழ்விற்கு ஆதாரமாய்
பிறப்பிலும் இறப்பிலும் உற்ற நண்பனாக 
இருப்போம் என்றும் இசைவாக
அரசையும் மக்களையும் இணைக்கும் 
பலம் பொருந்திய பாலமாய் 
மகரகமையில் செயலகமாம்
சமூக கலாசார கல்வி நலன்புரி நல் நிர்வாகம்
சகல துறையிலும் மக்களுக்கு நன்மை புரிவோம்
அதுவே எமது கடமை
பணம் பொருள் சமம் சாதி பேதம் ஏதுமில்லை
அனைவருக்கும் ஒன்றே சேவை
ஊழல் ஒழித்து புரிவோம் சேவை 
நாட்டினை உயர்த்திடவே
 

Lyrics      : Mr. Ranjith Weerasinghe

Music      : Mr. Rohana Weerasinghe


News & Events

17
ஜூன்2026
Colombo District Dengue Control Program (From 2026.06.15 to 2026.06.22)

Colombo District Dengue Control Program (From 2026.06.15 to 2026.06.22)

      Coinciding with the Dengue...

17
மார்2026
"Daya Nanwana Sapiri Gamak" Community Productivity Village

"Daya Nanwana Sapiri Gamak" Community Productivity Village

The program "Daya Nanwana Sapari Gamak" under...

குடியுரிமை சாசனம்

Scroll To Top